அனைத்து அரிசி வகைகளின் விலையும் குறைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரிசியின் விலையும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது

அனைத்து அரிசி வகைகளின் விலையையும் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply