கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்களான திருமதி இந்திரநாத், திருமதி இராஜசூரியர், சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் ஆகியோர் தன்னை அச்சுறுத்துவதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு வைத்திய நிபுணரை அச்சுறுத்தும் யாழ் வைத்தியர்கள்; பரபரப்பு குற்றசாட்டு! | Jaffa Doctors Threatening Maharakama Dr Jeayakumar

அதேவேளை இந்த முறை தவறிய நடவடிக்கையிலிருந்து தான் விலகி விட்டதாக வைத்திய நிபுணர் பேரானந்தராஜா எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

24-664588f498c5a
24-664588f42dc47
Follow on social media
CALL NOW

Leave a Reply