முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் இன்று காலமானார்.
2013ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது தலைமைப்பணியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அதற்குப்பின்னர், வத்திக்கானிலுள்ள Mater Ecclesiae ஆழ்நிலை துறவு இல்லத்தில் வாழ்ந்து வந்தார்.