கிளிநொச்சி வைத்தியர் கஞ்சா பிரியந்தினியின் மற்றுமொரு திருவிளையாடல் (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கஞ்சா அடித்துவிட்டு கர்ப்பிணிகளை பார்வையிடும் கிளிநொச்சி கண்டாவளை சுகாதாரப் பணிமனையில் வேலை செய்யும் பெண் வைத்தியர் தனக்கு கீழ் வேலை செய்யும் ஒரு பணியாளரை அச்சுறுத்தும் ஓடியோ இது.

குறித்த பெண் வைத்தியர் பிரியந்தினி கஞ்சா அடித்துவிட்டு கர்ப்பிணிகளை பரிசோதிக்காது படுத்துக் கிடந்த போது நீண்டநேரமாக காத்திருந்த கர்ப்பிணிப் பெண்களை பரிசோதனை செய்த குடும்ப நலமாதுவை எதற்காக என்னைக் கேட்காது பரிசோதனை செய்தனீ.. உனக்கு நீதிமன்றில் வழக்கு தொடரப் போகின்றேன் என அச்சுறுத்தும் ஓடியோ இங்கு தரப்படுகின்றது.

கஞ்சா அடித்து தான் வேலை செய்வதை தனது கள்ளக்காதலனுக்கு தெரிவிக்கும் பிரியந்தினியின் செயற்பாட்டை யார் நீதிமன்றில் முறைப்பாடு பதிவு செய்வது…?

இவ்வாறான வைத்தியர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்ய முடியாதா? என அப்பகுதி பெண்கள் குமுறுகின்றார்கள்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply