டிசம்பர் 16ந் தேதி அன்று இந்தியா முழுவதும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒரே சமயத்தில் Spider man No way Home படம் வெளியானது.
‘Spider man : No way Home’ திரைப்படத்தில் ஸ்பைடர்மேன் முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் டாக்டர் ஆக்டோபஸ் மிரட்டலாக நடித்துள்ளார். இளம் ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனாக ரூ.6000 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow on social media