பரீட்சைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இவ்வருடம் இடம்பெறவுள்ள பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விபொதுதராதர உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் கல்விபொதுதராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார விதிமுறைகளுக்கமைய பரீட்சைகள் முறையாக இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply