பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது வரலாற்றில் இதுவே முதன் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow on social media