காதல் உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாடசாலை மாணவி ஒருவர் தொம்பகஹவெல பிரதேசத்தில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Follow on social media