அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தென்னிந்திய திருச்சபையின் யாழ்மறை மாவட்ட இரண்டாம் ஆயர் அருட்தந்தை டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உடுவில் மகளீர் கல்லூரியில் இடம் பெற்றது.

தென்னிந்திய திருச்சபையின் யாழ் மறைமாவட்ட இரண்டாம் ஆயர் அருட்தந்தை டி.ஜே.அம்பலவாணர் அவர்களின் 26ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தற்போதைய ஆயர் தவி.பத்மதயாளன் அவர்கள் உடுவில் பெண்கள் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன். அவரது கல்லறையில் கூடி அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு அவரது நிரந்தரஇறை வாழ்க்கைக்காக விசேடபிரார்த்தனையும் செய்யப்பட்டது.

டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்
டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்
டிஜே அம்பலவாணர் அவர்களின் 26 ஆம் ஆண்டு நினைவு நாள்
Follow on social media
CALL NOW

Leave a Reply