Skip to content
Ra Tamil
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • சர்வதேசம்
  • கல்வி
  • சினிமா
  • வர்த்தகம்
  • ஆரோக்கியம்
  • நம்மவர் படைப்புகள்
Menu

Category: ஈரான்

ஈரானில் ஜெர்மனி பிரஜைக்கு மரண தண்டனை – தூதரங்களை மூடுமாறு உத்தரவு!

Posted on November 1, 2024

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு கடந்த (28) ஆம் திகதி ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. இதனையடுத்து, ஜெர்மனியில் உள்ள 3 தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 69 வயதாகும் ஷர்மத்…

ஈரானின் பெண்கள் தலைமையில் போராட்டம்

Posted on December 5, 2022

ஈரானின் இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஈரானின் அறநெறிக் காவல்துறை கலைக்கப்படுவதாக அந்த நாட்டின் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். ஹிஜாப் ஆடையின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி 22 அகவைக்கொண்ட மஹ்சா அமினி என்ற பெண் அறநெறி காவல்துறையினரால் கடந்த செப்டம்பர்…

ஈரானில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு – 15 பேர் பலி

Posted on October 27, 2022

ஈரானில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். ஷிராஸ் நகரில் உள்ள ஷா செராக் புனித தலத்தில் சிலர் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, காரில் வந்த பயங்கரவாதிகள் ஆலய நுழை வாயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால்…

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள் – 41 பேர் பலி

Posted on September 25, 2022

ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்கள், அந்நாட்டின் 80 நகரங்களுக்குப் பரவியுள்ள நிலையில், கடுமையாக இதனைக் கையாள அதிகாரிகளுக்கு அதிபர் இப்ராகிம் ரைசி உத்தரவிட்டுள்ளார். இளம் பெண் ஒருவர் பொலிசாரின் காவலில் உயிரிழந்ததையடுத்து அங்கு போராட்டங்கள் வலுத்து வருகிறது. பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் பலியானோர்…

RA TAMIL

©2025 Ra Tamil | Design: Newspaperly WordPress Theme