பிக்பாஸ் எல்லா சீசனையும் எத்தனை பேர் முழுவதும் பார்த்தார்கள் என்றால் சரியாக சொல்ல முடியாது.
ஆனால் இந்த 5 சீசனிலும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தெரிந்து கொள்ள மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அது என்னவென்றால் 5 சீசன் முழுவதும் பேசும் அந்த பிக்பாஸின் குரலின் பின்னால் யார் என்று தான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
மக்களும் தங்களுக்கு தெரிந்த பல பிரபலங்களின் குரலோ என்று ஆலோசித்து விட்டனர்.
இந்த நேரத்தில் பிக்பாஸின் சொந்த குரலுக்கு உரிமையாளர் சாஷோ சதீஷ் சாரதி தான் என தகவல் வெளியாகியுள்ளது.
Follow on social media