மலரும் மங்களகரமான சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது.
இதேவேளை மலரும் சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 8.41 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பிறக்கிறது.
அனைவருக்கும் அத தெரண செய்திப்பிரிவு சார்ப்பில் மகிழ்ச்சி நிறைந்த சௌபாக்கியமான சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…
Follow on social media