யாழில் கோஷ்டி மோதல் – 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.குருநகர் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் கத்திக் குத்தில் முடிந்திருக்கின்றது.

சம்பவத்தில் காயமடைந்த 3 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச தகவல்கள் தொிவிக்கின்றன.

மேலும் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தொியவருகின்றது.

Follow on social media
CALL NOW

Leave a Reply