புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது.

தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

ரமேஷ் பத்திரண- கல்வி, பெருந்தோட்டம்

பிரசன்ன ரணதுங்க – பாதுகாப்பு, சுற்றுலா

திலும் அமுனுகம- கைத்தொழில், போக்குவரத்து

கனக ஹேரத்- பெருந்தெருக்கள்

விதுர விக்ரமநாயக்க – தொழில்

ஜனக வக்கும்புர – விவசாயம், நீர்பாசனம்

செஹான் சேமசிங்க – வர்த்தகம், சமுர்த்தி அபிவிருத்தி

மொஹான் பிரியதர்ஷன யாபா – நீர் வழங்கல்

விமலவீர திசாநாயக்க – வனசீவராசிகள் மற்றும் வனவள அபிவிருத்தி

காஞ்சன விஜேசேகர – எரிசக்தி, மின்வலு

தேனுக விதானகமகே – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

நாலக கொடஹேவ – ஊடகம்

சன்ன ஜயசுமன – சுகாதாரம்

நசீர் அஹமட் – சுற்றாடல்

பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை

Follow on social media
CALL NOW Premium Web Hosting