நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

எதிர்வரும் காலத்தில் கொவிட்-19 நான்காம் தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை அறிவித்துள்ளார்.

இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting