கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (17) காலை பேருவளையில் ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் பிற்பகல் வாத்துவ நகரில் நிறைவடைந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை வாத்துவ நகரில் இருந்து மொரட்டுவை வரை பேரணியாக செல்ல உள்ளனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply