இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையில் இன்றைய தினமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி இன்றைய தினம் 3 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.00 மணி முதல் இரவு 9மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply