அனைத்து அரச பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க மேற்கொள்ளப்பட்டிருந்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Follow on social media