யாழில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்தை அண்மித்த பகுதியில் வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting