2021-ல் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த விஜய் படம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான டாப் 10 படங்களை புக் மை ஷோ பட்டியலிட்டுள்ளது.

அதில், அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான சூர்யவம்ஷி முதலிடம் பிடித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் 2 ஆம் இடத்திலு, மார்வெல்- சோனி நிறுவனத்திங் கூட்டுத்தயாரிப்பில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது.

இப்பட்டியலில் டாக்டர் படம் 6 ஆம் இடத்திலும், ரஜினியின் அண்ணாத்த படம் 8 ஆம் இடமும் பிடித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply