சிறிது காலம் தன்னுடன் இருந்த பெண்ணை கொன்று தனது தோட்டத்தில் புதைத்த நபரை வடரம்ப பொலிஸார் கைது செய்துள்ளனர்.
35 வயதான தோட்டத் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 41 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
Follow on social media