தினமும் 200 ரூபாய்க்கு கைநீட்டிவந்த பேருந்து நிலைய பொறுப்பதிகாரி லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கல்முனை பேருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கல்முனையிலிருந்து திருகோணமலை வரை இயங்கும் தனியார் பேருந்தின் பயணப்பதிவு சீட்டில் கையொப்பமிட்டு,
பேருந்தை சீராக இயக்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுப்பதற்காக நாளாந்தம் 200 ரூபாவை அவர் கையூட்டலாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Follow on social media