எரிபொருள் வரிசையில் வாள்வெட்டு – 5 பேர் படுகாயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

எரிபொருள் வரிசையில் உருவான தர்க்கம் வாள்வெட்டில் முடிந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நிட்டம்புவ – கலகெடிஹேன எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையிலும் மேலும் இருவர் கம்பஹா வைத்தியசாலையிலும்

சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting