யாழ் நாவற்குழி விகாரைக்கு கலசம் வைத்த சவேந்திர சில்வா – எதிர்ப்பு போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா இன்று கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதிக்கு பிரித் ஓதி வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply