சீனாவில் பாடசாலையில் கத்திக்குத்து – 6 பேர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சீனாவில் குழந்தைகளுக்கான பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting