யாழில் 100 பேருக்கு உடனடி வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கையின் மிகவும் பிரபல்யமான சுற்றுலா மையமான யாழ்- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (ReeCha Organic Farm) பணியாற்றுவதற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பல்வேறு துறைகளிலும் சுமார் 100இற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற துறைகள்:

விடுதி முகாமையாளர்
பொது முகாமையாளர்கள்
கணக்காளர்
கணக்காய்வாளர்
எழுதுவிளைஞர்கள்
சமையல்காரர்கள்
உணவு விடுதி பணியாளர்கள்
சமையல் உதவியாளர்கள்
கலைஞர்கள்
ஓவியர்கள்
வாகன ஓட்டுனர்கள்
மிருகங்கள் பராமரிப்பாளர்கள்
பண்ணை பராமரிப்பாளர்கள்
விருந்தினர் விடுதி பராமரிப்பாளர்கள்
வேலையாட்கள்
துப்பரவு தொழிலாளர்கள்
இளைஞர்கள், யுவதிகள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்:

தொலைபேசி இல: (1094) 77 492 2888

மின்னஞ்சல்: info@reecha.lk

முகவரி: ReeCha Organic Farm (Pvt) Ltd, Kilinochchi, Sri Lanka

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply