தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி – புதிய சுகாதார வழகாட்டி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இன்று தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதிவரை அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்திருக்கின்றார்.

இதற்கமைய தரம் 5ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 50 வீதமான மாணவர் கொள்ளளவுடன் தனியார் வகுப்புக்களை நடாத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply