மாவிட்டபுரம் தெற்கு தெல்லிப்பளை வள்ளுவர் சனசமூக நிலையத்தின் தலைவர் அஜித் குமார் தலைமையில் இன்று மோட்டார் பவனி ஒன்று சனசமூக நிலையத்திலிருந்து கொல்லம்கலட்டி அம்பனை வீதியால் சென்று மீண்டும் நிலையத்தை அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பவணியில் அந்த கிராமத்தில் வசிக்கும் இளைஞர்கள் யுவதிகள் மற்றும் முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு விழா ஆனது நாளைய தினம் சனசமூக நிலையத்தில் நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow on social media