படுகொலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் 13ஆவது நினைவு தின நிகழ்வு வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.
வட்டுக்கோட்டை தொகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் இன்று(01) இடம்பெற்றது.
அமரர் மகேஸ்வரனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
சமூக வலைத்தளங்கள்