புலிகளின் நிதித்துறையின் பிரதான கணக்காய்வாளர் பிரான்சில் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) அவர்கள் நேற்றைய தினம் பிரான்சில் உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கணவன் சிவகணேஸ் (பாபு) புலிகளின் வர்த்தக நிறுவனமான சேரன் வாணிபத்தின் பொறுப்பாளர் ஆவார். கடந்த இரு வருடங்களாக பதஞ்சலி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply