இலங்கையில் மதுபான விற்பனை பாரிய வீழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மதுபான விற்பனையில் தாம் எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்கவில்லை என கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 மாதங்களில் எதிர்பார்த்த வருமானது 35 சதவீதத்தால் குறைந்துள்ளதாக கலால் வரி திணைக்களத்தின் பேச்சாளரும், வருமான நடவடிக்கை பிரிவின் மேலதிக கலால் ஆணையாளருமான கபில குமாரசிங்க (kapila-kumarasinghe) சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் கலால் வருமானத்தின் இலக்கு 217 பில்லியன் ரூபா என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply