அநுராதபுரம் – கட்டுகெலியாவ பகுதியில் 15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரால் அம் மாணவி கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.
Follow on social media