சித்தார்த்தின் ஆபாச டுவிட் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.
நடிகர் சித்தார்த் விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவால் பற்றி டுவிட்டரில் ஆபாச கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து அவருக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.
இதற்கு மன்னிப்பு கேட்டு சித்தார்த் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் சித்தார்த்தின் ஆபாச டுவிட் தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக சட்டநிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்கள்.
Follow on social media