30 ரூபாவினால் அதிகரிக்கும் பாணின் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

450 கிராம் பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

Follow on social media
CALL NOWPremium Web Hosting