பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிச் சாலையில் இருந்து 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
Follow on social media