அதிபர்- ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை கல்வி அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply