கால்பந்து ஜாம்பவான் பெலே 82 ஆவது வயதில் காலமானார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பெலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.

வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பெலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

1958, 1962, 1970 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண வெற்றிகளில் பெலே பிரேசில் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting