பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மஹாலக்ஷ்மி இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டார்கள்.
இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள்.
இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.
அந்த அணைத்து சர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தீடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தல தீபாவளி கொண்டாடவிருந்த ஜோடிக்கு இப்படியொரு நிலைமையா? என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..
Follow on social media