ஜப்பானின் டோக்கியோ அருகே நிலநடுக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

ஜப்பானின் டோக்கியோ அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தால் 4 பேர் லேசான காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக சுனாமி அபாயம் எதுவும் விடுக்கப்படவில்லை என அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply