சைக்கிள் பாட்டு – CYCLE REVOLUTION SONG – TAMIL CREATORS

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வட்டு வாகல் பாலம் மேலே
ஊர்வலமா போகையிலும்
உடனிருந்த ஒத்த வண்டி
சத்தியமா சைக்கிளடா!

காச்சலில நான் படுக்க
கரியலில துண்ட போட்டு
அப்பன் என்ன ஏத்திக் கொண்டு
போனதிந்த வண்டியடா

இந்த பாடல் வரிகளானது தற்போதைய சூழ்நிலையில் துவிச்சக்கரவண்டியின் தேவையை உணர்ந்து மீழவும் பவனைக்கு கொண்டுவந்திருக்கும் காலத்தின் தேவையையும் முன்பு எம்மக்களுக்கு எவ்வகையில் பயன்பாட்டுடன் தொடர்பு பட்டிருந்தது என்பதின் புரட்சியாகும்…

எழுதினவர் : சாந்தகுமார்

பாடினவர் : தாரு

இசைச்சவர் : ஜொனா

பிசைஞ்சு சேர்த்தவர் : Fab Db Records

வீடியோ எடுத்தவர் : துஷிகரன்

வெட்டி ஓட்டினவர் : டிலிப்

வரைஞ்சவர் : மொறிஸ்

தெரியாம காசு குடுத்தவர் : ஐங்கரன்

வெளியில விட்டது : படைப்பாளிகள் உலகம்

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply