எரிபொருள் விலையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 92 ரக பெற்றோல், 10 ரூபாவினால் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டு 328 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

95 ரக பெற்றோல், 20 ரூபாவினால் விலை குறைப்புச் செய்யப்பட்டு, 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒட்டோ டீசல், 2 ரூபாவினால் விலை குறைப்புச் செய்யப்பட்டு, 308 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சுப்பர் டீசல், 6 ரூபாவினால் விலை அதிகரிப்புச் செய்யப்பட்டு, 346 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மண்ணெண்ணெய், 9 ரூபாவினால் விலை குறைப்புச் செய்யப்பட்டு 236 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting