யாழ் குருநகரில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் இனந்தெரியாத நபரொருவரின் சடலமொன்று நேற்று (10) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.குருநகர் கடல் கரையோரப் பகுதியில் மிதந்த நிலையில் சடலம் அடையாளம் காணப்பட்டது.

பிரதேச வாசிகள் வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.சடலத்தை யாழ்ப்பாண நீதவான்,

சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply