இன்று காலை மேலும் ஒரு பேருந்து விபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

எல்ல – வெல்லவாய வீதியில் ரக்கித்தாகந்த விகாரை வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (18) காலை பேருந்து ஒன்று சரிவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply