அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ரோபோ, மனிதர்களை போலவே முக பாவணைகளை செய்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தன்னை காண்போரை கண்டு சிரிப்பதோடு, வியப்பு, ஆச்சரியம் போன்ற மனித உணர்வுகளை தத்ரூபமாக பாவித்து காட்டிய ரோபோவுடன் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அமீகா என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ மனிதனுக்கும் ரோபோக்களுக்கும் உள்ள வேறுபாடுகளை குறைப்பதின் முதற்படி என்று அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Follow on social media