உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

50 கிலோ கிராம் பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் விலை 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பொட்டாசியம் முரியேட்டு உர மூடை ஒன்றின் புதிய விலை 15,000 ரூபாவாகும்.

குறித்த உரத்தை, அனைத்து கமநல சேவை மத்திய நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply