யாழில் லியோ பார்க்க சென்ற ரசிகர்களை கெட்டவார்த்தைகளால் திட்டிய பொலிஸ்காரர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணத்தில் லியோ திரைப்படத்திற்கு சென்ற ரசிகர்களை தமிழ் பொலிஸ்காரர் ஒருவர் கெட்டவார்த்தைகளால் திட்டிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் நேற்றையதினம் உலகமெங்கும் வெளியானது. அத்துடன் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனியும் நடித்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் நாகம்ஸ் சினிமாவில் லியோ படம் பார்க்க சென்ற விஜய் ரசிகர்களை தமிழ் பொலிஸ்காரர் கெட்டவார்த்தைகளால் திட்டியுள்ளார்.

சிறுவர்களும் பெரியவர்களும் நிற்கும் பொது இடத்தில் இவ்வாறு தமிழ் பொலிஸ்காரர் அநாகரீக வார்த்தைகளை பேசியுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow on social media
CALL NOW

Leave a Reply