மாத்தறையில் பாண் ஒன்றை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது.
குறித்த பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் அதே கடையில் இரண்டு பாண்களை வாங்கினார்
காலையில், தன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஒரு பாணை வெட்டி குழம்புடன் சாப்பிடும்போது குறித்த பீடியை பார்த்தார்.
முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கி பார்த்ததில் அது பீடி என தெரியவந்துள்ளது.
Follow on social media