நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகச் சந்தையில் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Follow on social media