முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று (29) காலை முந்தலம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் பின்னர் அவர் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவர் தற்போது சிலாபம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Follow on social media