எதிர்வரும் வௌ்ளிக்கிழமை உக்ரைனின் மேலும் நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் முறையாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் பிரகாரம் ரஷ்ய அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் மேற்கத்திய நாடுகள் இது தொடர்பான வாக்கெடுப்பை ஏற்க முடியாது என்று தெரிவித்து வருகின்றன.
Follow on social media